fbpx

Cancer: இந்தியாவில் தலை, கழுத்து புற்றுநோய் அதிகரித்து வருவதாகவும், இத்தகைய புற்றுநோய் தாக்கிய 80 சதவீதம் பேரை குணப்படுத்த முடியும் என்றும் மருத்துவர்கள் கூறி உள்ளனர்.

மோசமான வாழ்கைமுறை, உணவுப் பழக்கவழக்கங்களால் இந்திய இளைஞர்களிடம் புற்றுநோய் அதிகரித்துவருவதாகச் செய்திகள் தெரிவிக்கின்றன. இளைஞர்களிடம் அதிகரிக்கும் புற்றுநோய்க்குப் பல்வேறு காரணங்கள் கூறப்பட்டாலும் பதப்படுத்தப்பட்ட உணவு, ஆல்கஹால், உடல் பருமன், …

இந்தியாவில் இந்த தலை மற்றும் கழுத்து புற்றுநோய் தொடர்ந்து அதிகரித்து வருகிறது.பெண்களைக் காட்டிலும் இந்தியாவில் ஆண்கள் மத்தியில் இது அதிகம் ஏற்படுகிறது. இது குறித்து விரிவாகப் பார்க்கலாம்.

உலகளவில் பார்க்கும் போது இது ஆறாவது மிகவும் பொதுவான கேன்சராகும். குறிப்பாக ஒட்டுமொத்தமாகப் பதிவாகும் கேஸ்களலி் 57.5 சதவீதம் ஆசியாவில், குறிப்பாக இந்தியாவில் பதிவு செய்யப்பட்டுள்ளன. இந்த …