இந்தியாவில் தலை மற்றும் கழுத்து புற்றுநோய்களின் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்து வருவதாகவும், 2040 ஆம் ஆண்டுக்குள் 2.1 மில்லியன் புதிய புற்றுநோய்கள் ஏற்படும் என்று கணிக்கப்பட்டுள்ளதாக சுகாதார நிபுணர்கள் தெரிவித்தனர்.
டெல்லியைச் சேர்ந்த தன்னார்வ தொண்டு நிறுவனமான கேன்சர் முக்த் பாரத் அறக்கட்டளையின் சமீபத்திய ஆய்வில், இந்தியாவில் உள்ள புற்றுநோயாளிகளில் குறைந்தது 26 சதவீதத்தினருக்கு தலை …