fbpx

முற்காலத்தில் தான் பெண்கள் ஆண்களிடம் பேசினால் தவறு, ஆண்கள் பெண்களிடம் பேசினால் தவறு, இவ்வளவு ஏன் ஒருவரை, ஒருவர் எதற்கு பார்த்துக் கொண்டாலே தவறு என்ற நடைமுறைகள் இருந்து வந்தது.ஆனால் நாட்கள் செல்ல, செல்ல கல்வி அறிவு வளர, வளர ஆணுக்குப் பெண் இளைப்பிள்ளை, ஆணும், பெண்ணும் சரிக்கு சமம் என்ற அளவில் தற்போது நாடு …

விழுப்புரம் மாவட்ட பகுதியில் உள்ள கண்டமங்கலம் அரசு மேல்நிலைப்பள்ளியில் தலைமை ஆசிரியராக சேவியர் சந்திரகுமார் என்பவர் பணியாற்றி வருகிறார். இதே பள்ளியில் விக்னேஷ் என்ற 11ம் வகுப்பு பயின்று மாணவர் கஞ்சா போதைக்கு அடிமையானவர். விக்னேஷ் மற்றும் அவரின் நண்பர்களும் , தினமும் கஞ்சா புகைத்துவிட்டு பள்ளிக்கு வருவதும், பள்ளி வளாகத்திலேயே மறைவாக கஞ்சா குடிப்பதும் …