fbpx

கர்ப்பிணி பெண்கள் பொதுவாக சந்திக்கும் ஒரு பொதுவான பிரச்சனைகளில் இந்த அரிப்பும் ஒன்று. அரிப்பு உண்டாகும் போது நமக்கு சொறிய வேண்டும் என்றுதான் தோன்றுவிடும். ஆனால் இவ்வாறு சொறிவதால் அரிப்பு தான் மேலும் மேலும் அதிகரிக்க செய்கிறது. கர்ப்பிணி பெண்கள் தனது ஆறாவது மாதம் மற்றும் எட்டாவது மாதத்திலும்  அரிப்புத்தன்மையை உணர ஆரம்பிக்கிறார்கள். 

சில சமயங்களில் …

உலக மாதவிடாய் சுகாதார தினம் : ஒவ்வொரு ஆண்டும் மாதவிடாய் கால சுகாதாரம் குறித்த விழிப்புணர்வை பெண்களுக்கு ஏற்படுத்தும் வகையில்  மே 28ஆம் தேதி மாதவிடாய் சுகாதார தினம் அனுசரிக்கப்படுகிறது.  ஏனெனில் ஒரு மாதவிடாய் சுழற்சி சராசரியாக 28 நாட்கள் ஆகும். மேலும் ஒரு நபருக்கு பொதுவாக ஐந்து நாட்கள் மாதவிடாய் ஏற்படுகிறது. எனவே ஆண்டின் …

உடல் எடையை கூட்டுவதற்காக புரோட்டீன் பவுடர்களை பயன்படுத்துபவர்கள் உடனடியாக அதனை நிறுத்திக் கொள்ள வேண்டும் என ஐசிஎம்ஆர் எச்சரித்துள்ளது.

புரோட்டின் பவுடர் தற்போது மிகவும் பிரபலமாகிக் கொண்டு வருகிறது. ஒரு டம்ளர் கிளாஸ் பாலில் புரோட்டீன் பவுடரைச் சேர்ப்பது ஆரோக்கியத்தை மேம்படுத்துவதற்கான எளிய வழியாகத் தோன்றலாம். தசை மற்றும் எலும்பின் வலிமைக்கும் சக்திக்கும் பல உடல் …

நம்மில் பலர் மதிய வேளைகளில் தூங்கும் பழகத்தினை வைத்திருப்போம். ஆனால், இது நல்ல பழக்கம் அல்ல என பலர் நம்மிடம் கூறியிருப்பர். இது உண்மையில் நல்லதா கெட்டதா..? நிபுணர்கள் கூறுவது என்ன..? 

காலை என்னதான் விழிப்புடன் இருந்தாலும், மதியம் அல்லது இளவெயில் வேளையில் வேலைகளை முடித்து விட்டு அமரும் போது, நமக்கு தூக்கம் தொற்றிக்கொள்வது வழக்கமான …

ஒரு முன்னணி மருத்துவ இதழான லான்செட்டின் ஆய்வில், 20% வகை 2 நீரிழிவு நோய் PM 2.5 மாசுபாட்டின் நீண்டகால வெளிப்பாட்டுடன் எவ்வாறு இணைக்கப்பட்டுள்ளது என்பதைக் கோடிட்டுக் காட்டுகிறது.

ஒரு முடியை விட 30 மடங்கு மெல்லியதாக இருக்கும் PM 2.5 துகள்கள் கொண்ட மாசுபட்ட காற்றை நீண்ட நேரம் வெளிப்படுத்துவது, டைப் 2 நீரிழிவு …

பொதுவாக சாக்லேட் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவராலும் விரும்பப்படுகிறது மற்றும் அதில் பல ஆரோக்கிய நன்மைகளும் உள்ளன. ஜேசன் விஷ்னெஃப்ஸ்கே என்பவர் சாக்லேட் சாப்பிட்டால் உடலில் என்னென்ன நன்மைகள் உண்டாகும் என்பதை விளக்குகிறார். 

சாக்லேட்கள், குறிப்பாக டார்க் சாக்லேட்களில் ஆன்டிஆக்ஸிடன்ட்களால் நிரம்பியுள்ளது. இது ஃப்ரீ ரேடிக்கல்கள் எனப்படும் தீங்கு விளைவிக்கும் மூலக்கூறுகளால் ஏற்படும் சேதத்திலிருந்து …

நோய் X  உலகின் அடுத்த தொற்றுநோய்க்கு காரணமாக இருக்கும் என்றும் கோவிட் -19 ஐ விட 20 மடங்கு ஆபத்தானது எனவும் விஞ்ஞானிகள் எச்சரிக்கின்றனர்.

மர்மமான மற்றும் மிகவும் அழிவுகரமான அச்சுறுத்தலாக கருதப்படும் நோய் X  (Disease X) குறித்து விஞ்ஞானிகள் கவனம் செலுத்த தொடங்கி உள்ளனர். இந்த நோய்க்கிருமி எதிர்காலத்தில் உருவாகும் எந்தவொரு புதிய, எதிர்பாராத தொற்று …

தமிழகத்தில் மனநல சிகிச்சை மையங்கள் எங்கெங்கு இருக்கின்றன என்பது நிறைய பேருக்கு தெரியாது. அந்த விவரங்களைப் பற்றி இந்த தொகுப்பில் பார்க்கலாம்..

பெரும்பாலான உடல் ஆரோக்கியப் பிரச்சினைக்கு மன ஆரோக்கியமே முக்கியக் காரணமாக இருக்கிறது. உடல் நலம் எந்த அளவு முக்கியமோ அதே அளவுக்கு மன நலமும் முக்கியம். மன அழுத்தம், மனச்சோர்வு உள்ளிட்ட …

குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி உண்ணும் ஊட்டச்சத்துப் பொருளான செர்லாக்கில் அடிக்கடி உண்ண வைக்கும் அடிக்டிவ் சுகர் எனப்படும் சுவைக்கு அடிமையாகும் உப்புக்கள் சேர்க்கப்படுவதாக ஆய்வில் அதிர்ச்சித் தகவல் வெளியாகியிருக்கிறது. 

பப்ளிக் ஐ எனும் அமைப்பு நடத்திய ஆய்வின் அறிக்கை முடிவுகள் தற்போது வெளியாகின. அதன்படி, உலகின் மிகப்பெரிய நுகர்வோர் பொருட்கள் நிறுவனமான நெஸ்லே, …

மற்ற நோய்களைப் போலவே அல்சருக்கும் சில ஆரம்ப கால அறிகுறிகள் இருக்கின்றன. அவற்றை உடல் வெளிப்படுத்தவும் செய்யும். அந்த அறிகுறிகள் என்னென்ன, அவற்றை எப்படி கண்டறிவது என்பது பற்றி இங்கு தெரிந்து கொள்வோம்.

அல்சர் என்பது திடீரென ஒரே நாளில் உண்டாகிற பிரச்சினையல்ல. குடலில் அதிகப்படியான அமில உற்பத்தியால் உண்டாகிறது. பெருங்குடல் மற்றும் சிறுகுடலில் இருக்கும் …