பல சத்துக்கள் நிறைந்த காலிஃபிளவர் குளிர்காலத்தில் அதிகமாக கிடைக்கும் காய்கறிகளில் ஒன்றாகும். இதில் வைட்டமின்கள், தாதுக்கள், நார்ச்சத்து என பல சத்துக்கள் நிறைந்துள்ளது. தங்கள் ரத்த சர்க்கரையை குறைக்க முயற்சிப்பவர்கள் அல்லது கார்போஹைட்ரேட் உட்கொள்ளலைக் குறைக்க முயற்சிப்பவர்கள் தங்கள் ஒட்டுமொத்த நல்வாழ்வை மேம்படுத்த காலிஃபிளவரை சாப்பிடலாம்.
இதில் உள்ள வைட்டமின் சி நோய் எதிர்ப்பு சக்தியை …