A recent study has revealed that using non-stick cookware can lead to diabetes.
health care
ராமநாதபுரம் சுகாதார சங்கம் சார்பாக காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பினை அந்த மாவட்ட சுகாதார சங்கம் அறிவித்துள்ளது இதன்படி ராமநாதபுரம் மாவட்டத்தில் காலியாக உள்ள மருத்துவ அதிகாரி ஹெல்த் இன்ஸ்பெக்டர் மற்றும் சுகாதாரப் பணியாளர் ஆகிய பணியிடங்களுக்கு வேலைவாய்ப்பு அறிவிப்பினை வெளியிட்டு இருக்கிறது. இந்த அறிவிப்பின்படி மருத்துவ அதிகாரி பணிகளுக்கு மூன்று காலியிடங்களும் சுகாதார ஆய்வாளர் பணிகளுக்கு ஒன்பது காலியிடங்களும் சுகாதாரப் பணியாளர் பணிகளுக்கு மூன்று கால இடங்களும் என மொத்தம் 15 காலி […]
தமிழ்நாடு அரசின் மாவட்ட நல்வாழ்வு சங்கத்தின் சார்பாக மெடிக்கல் ஆபிஸர் ஹெல்த் இன்ஸ்பெக்டர் மற்றும் மருத்துவ பணியாளர் பணிக்கான விண்ணப்பங்கள் தென்காசியில் வரவேற்கப்படுகின்றன. மெடிக்கல் ஆபிஸர் பணிகளுக்கு ஐந்து காலியிடங்களும் ஹெல்த் இன்ஸ்பெக்டர் பணிகளுக்கு ஐந்து காலியிடங்களும் மருத்துவ பணியாளர் பணியிடங்களுக்கு ஐந்து காலியிடங்களும் என மொத்தம் 15 காலியிடங்களுக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தப் பணிகளில் சேர்வதற்கு உச்சபட்ச வயது வரம்பு 40 ஆகும். மேலும் மெடிக்கல் ஆபீசர் […]
புதுக்கோட்டை மாவட்ட நல்வாழ்வு சங்கம் பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருத்துவத்துறை சார்பாக அங்கிருக்கக்கூடிய காலியிடங்களை நிரப்புவதற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பினை வெளியிட்டு இருக்கிறது. இந்த அறிவிப்பின்படி புதுக்கோட்டை மாவட்டத்தில் மெடிக்கல் ஆபிஸர் ஹெல்த் இன்ஸ்பெக்டர் மற்றும் மருத்துவ உதவியாளர் பணிகளுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக அறிவித்திருக்கிறது. இந்த அறிவிப்பின்படி மருத்துவ அதிகாரி பணியிடங்களுக்கு இரண்டு காலியிடங்களும் ஹெல்த் இன்ஸ்பெக்டர் பணியிடங்களுக்கு இரண்டு காலியிடங்களும் மற்றும் மருத்துவ உதவியாளர் பணியிடங்களுக்கு இரண்டு […]