Pakistan’s Lahore: உலகிலேயே மிகவும் மாசுபட்ட நகரங்களில் பட்டியலில் பாகிஸ்தான் நாட்டின் லாகூர் நகரம் முதலிடத்தில் உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
பாகிஸ்தான் நாட்டின் மிகப்பெரிய நகரம் லாகூர். இங்கு சுற்றுச்சூழல் மாசுபாடு அதிகம். இங்கு காற்றுக் தரக் குறியீடு 708 என்ற மிகவும் ஆபத்தான நிலையில் உள்ளது. உலக சுகாதார அமைப்பு நிர்ணயித்துள்ள வருடாந்திர பாதுகாப்பு …