அசாமில் கோயில் பிரசாதம் சாப்பிட்ட 18 பேருக்கு உடல்நலக் கோளாறு ஏற்பட்டது..
அசாமின் மஜூலி மாவட்டத்தில் உள்ள கர்மூர் அருகே உள்ள மஹரிச்சுக் பகுதியில் உள்ள கோயிலில் நேற்றிரவு கோயில் திருவிழா நடைபெற்றது.. அப்போது அந்த கோயில் வழங்கப்பட்ட பிரசாதம் சாப்பிட்ட பலருக்கு வாந்தி மற்றும் வயிற்று வலி ஏற்பட்டதாக கூறப்படுகிறது.. இதையடுத்து பாதிக்கப்பட்டவர்கள் உடனடியாக …