fbpx

குரங்கு அம்மை நோய் தடுப்பு குறித்து மாநில அரசுகளுக்கு மத்திய சுகாதாரத்துறை கடிதம் எழுதி உள்ளது.

குரங்கு அம்மை (Monkeypox) பாதிப்பு உள்ள ஒரு நாட்டிலிருந்து சமீபத்தில் இந்தியாவுக்குப் பயணித்த ஒரு இளம் ஆணுக்கு அந்த நோய் இருக்க கூடும் என சந்தேகிக்கப்பட்டு அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவர் தனிமைப்படுத்தப்பட்டு தற்போது அவரது உடல்நிலை சீராக …

Mpox எனப்படும் வைரஸ் நோய் பரவி இருந்த நாட்டிலிருந்து இந்தியா திரும்பிய ஒருவருக்கு இந்த நோய் பாதிப்பு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டு தற்போது அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதனால் மக்கள் யாரும் பயன்பட வேண்டாம் என்றும் அரசு தெரிவித்துள்ளது.

சமீபத்தில் ஆப்பிரிக்க நாட்டிலிருந்து இந்தியா வந்த ஒருவருக்கு குரங்கு பாக்ஸ் தொற்று (mpox) இருப்பதை சுகாதார அமைச்சகம் …

மத்திய சுகாதார அமைச்சகம் முதன்முறையாக மருத்துவமனைகளுக்கு சிறந்த தகவல் தொடர்பு மற்றும் ஒத்துழைப்பை எளிதாக்குவதற்கு இடைநிலை பரிந்துரை வழிகாட்டுதல்களை வெளியிட்டுள்ளது.

மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்ட பரிந்துரைகளின் படி, நோயாளிகளுக்கு சிறப்பு கவனிப்பு, நோய் கண்டறிதல் மற்றும் எல்லைக்கு அப்பாற்பட்ட ஆலோசனைகள் தேவைப்படும்போது வழிகாட்டுதல்களை பின்பற்ற வலியுறுத்துகின்றன.

ஆலோசகரின் கருத்துக்கான பரிந்துரையானது ஆலோசகர்களால் மட்டுமே எழுதப்பட …

இந்திய வானிலை ஆய்வுத் துறையின் எச்சரிக்கையை தொடர்ந்து, தற்போதைய வெப்ப அலை காலத்தை எதிர்த்துப் போராட இந்திய சுகாதார அமைச்சகம் உணவு ஆலோசனையை வெளியிட்டுள்ளது.

இந்திய வானிலை ஆய்வுத் மையம் ஏப்ரல் முதல் ஜூன் வரை பல மாநிலங்களில் வெப்ப அலைகளுக்கான எச்சரிக்கைகளை வெளியிட்டு வருகிறது. கோடை வெயிலில் இருந்து உடலை பாதுகாக்க உணவுப் பழக்கவழக்கங்கள் …

இந்தியாவில் கடந்த சில தினங்களாக கொரோனா தொற்று வேகமாக பரவி வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 743 ஆக உயர்ந்திருக்கிறது. இந்த தகவலை மத்திய சுகாதாரத்துறை வெளியிட்டு இருக்கிறது.

டிசம்பர் மாத தொடக்கத்தில் இருந்து இந்தியாவில் கொரோனா தொற்று வேகமெடுக்க தொடங்கியது. இதனைத் தொடர்ந்து ஒவ்வொரு நாளும் கொரோனாவால் பாதிக்கப்படுபவர்களின் …

கடந்த 2020 ஆம் ஆண்டு மக்களை அச்சுறுத்திய கொரோனா பெரும் தொற்று தற்போது இந்தியாவில் மீண்டும் வேகம் எடுக்க தொடங்கி இருக்கிறது. கடந்த 24 மணி நேரத்தில் 692 பேருக்கு புதியதாக கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத் துறை தெரிவிக்கிறது. மேலும் 6 பேர் கொரோனா தொற்றுக்கு பலியானதாகவும் அறிவித்துள்ளது. இதன் மூலம் இந்தியாவில் …

தற்போது நாடு முழுவதிலும் கொரோனா தொற்று வேகமாக பரவி வருகிறது. இதுவரை நாலாயிரத்திற்கும் அதிகமானோர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு இருப்பதாக மத்திய அரசின் சுகாதாரத்துறை தகவல் வெளியிட்டு இருக்கிறது.

கடந்த 2020 ஆம் ஆண்டு உலகையே புரட்டிப் போட்ட கொரோனா தடுப்பூசிகள் கண்டுபிடிக்கப்பட்டு பயன்பாட்டிற்கு வந்த பின் ஓரளவு கட்டுப்பாட்டிற்குள் வந்தது. இந்நிலையில் இந்த மாத …

கடந்த 2020 ஆம் ஆண்டு சீனாவில் இருந்து பரவிய கொரோனா பெருந் தொற்று உலகையே முடக்கியது. இந்தத் தொற்று நோயால் உலகில் பல லட்சக்கணக்கான மக்கள் உயிரிழந்தனர். இந்தப் பெருந்தொற்றின் பாதிப்பில் இருந்து தற்போது தான் உலகம் மீண்டு வருகிறது.

இந்நிலையில் கடந்த சில தினங்களாக கேரள மாநிலத்தில் கொரோனா தொற்று எண்ணிக்கை அதிகரித்து வருவதாக …