fbpx

வெள்ளரி குடும்ப வகையைச் சேர்ந்த பீர்க்கங்காய் தமிழ்நாடு, கேரளா, ஆந்திரா, கர்நாடகா மற்றும் மகாராஷ்டிராவில் உணவில் அடிக்கடி பயன்படுத்தப்படும் ஒரு காய்கறியாகும். இந்த காய்கறியில் உடலுக்கு ஆரோக்கியம் அளிக்கும் ஏராளமான ஊட்டச்சத்துக்கள் நிறைந்து இருக்கிறது. இந்த காய்கறியில் மட்டுமல்லாது இவற்றின் தோலிலும் ஏராளமான ஊட்டச்சத்துக்கள் நிறைந்து இருக்கின்றன. இவற்றில் வைட்டமின் பி5 மற்றும் பி6 நிறைந்திருக்கிறது. …

மனிதனுக்கு ஆரோக்கியமான வாழ்வு அத்தியாவசியமான ஒன்றாகிறது. எனினும் சில நோய்களால் அவதிப்படும் போது அவற்றிற்கு மருந்து மற்றும் மாத்திரைகளை எடுத்துக் கொள்ள வேண்டியது அவசியம். நாம் மருத்துவர் பரிந்துரைத்த சில மருந்துகளை எடுத்துக் கொள்ளும் போது சில உணவுகளை தவிர்ப்பது கட்டாயமாகிறது. ஏனெனில் அந்த மருந்துகளும் உணவும் சேர்ந்து நம் உடலுக்கு எதிர்வினை ஏற்படுத்தக்கூடும். எந்த …

நாம் அனைவரும் சுறுசுறுப்பாக இருப்பதையே விரும்புவோம். அலைச்சல் காரணமாக பல நேரங்களில் அதிகப்படியான சோர்வு ஏற்படும் இந்த சோர்வை நீக்கி புத்துணர்ச்சி பெறுவதற்கு சுவையான மற்றும் எளிமையான இந்த ஜூஸ் எப்படி செய்யலாம் என்று பார்ப்போம்.

இந்த எனர்ஜி ட்ரிங்க் செய்வதற்கு 1 இன்ச் அளவிற்கு இஞ்சி துண்டு, 1/4 கப் புதினா இலைகள், 2 …

ஹீமோகுளோபின் எனப்படுவது நமது ரத்தத்தில் இருக்கக்கூடிய சிவப்பணுக்களாகும். இந்த சிவப்பணுக்கள் தான் ஆக்ஸிஜனை நமது உடலின் அனைத்து உறுப்புகளுக்கும் எடுத்துச் செல்கிறது. இந்த ஹீமோகுளோபின் எண்ணிக்கை ரத்தத்தில் அதிகமாகவோ அல்லது குறைவாகவோ இருக்கும்போது உடலில் பல்வேறு நோய்கள் ஏற்படுகின்றன. ஹீமோகுளோபின் எண்ணிக்கை குறையும் போது வெளிறிய தோல் மூச்சுத் திணறல் போன்ற பாதிப்புகள் ஏற்படும்.

இவற்றின் …

கீரைகள் நம் உடலுக்கு பல நன்மைகளை தரக்கூடிய ஊட்டச்சத்துக்களை உள்ளடக்கியிருக்கிறது. இதில் அதிகப்படியான வைட்டமின்கள் கால்சியம் மற்றும் மினரல்கள் நிறைந்து இருக்கின்றன. மேலும் கீரைகளை உணவில் எடுத்துக் கொள்வதன் மூலம் அவற்றில் இருக்கக்கூடிய நார்ச்சத்து நமது செரிமான மண்டலத்தை சீராக்குகிறது. கீரைகள் கண் பார்வையை வலுப்படுத்துவதிலும் முக்கிய பங்கு வைக்கிறது. கீரைகளின் இத்தனை நன்மைகள் இருந்தாலும் …

மனித உடலுக்கு இதயத்தின் செயல்பாடு எவ்வளவு முக்கியமோ அதே அளவு ரத்த ஓட்டமும் முக்கியமான ஒன்றாகும். நமது உடல் ஆக்சிஜன் நிறைந்த ரத்தத்தை இதயத்திற்கு எடுத்து வருவதன் மூலம் உடலின் சீரான இயக்கத்திற்கு உதவுகிறது. இரத்த சுத்திகரிப்பு என்பது நம் ரத்தத்தில் இருக்கக்கூடிய நச்சுப் பொருட்களை வெளியேற்றுவதாகும். இதன் மூலம் உடலை நோய்களிலிருந்து பாதுகாப்பதோடு ஆரோக்கியமாக …

கண்கள் நம் உடலின் முக்கியமான புலன் உறுப்பாகும். இந்த கண்களின் உதவியால் தான் நம் அன்பானவர்களையும் இந்த உலகின் அழகையும் அதிசயங்களையும் பார்த்து ரசிக்க முடிகிறது. இத்தகைய கண்களை ஆரோக்கியமாக வைத்திருப்பது அவசியம். கண்கள் நீண்ட நாட்களாக ஆரோக்கியமாக இருந்தால் பார்வை குறைபாடு போன்ற பிரச்சனைகள் வராது.

வெயில் காலத்தை விட குளிர்காலத்தில் தான் கண்கள் …

நமது கூந்தல் பளபளப்பாகவும் கருமையாகவும் நல்ல அடர்த்தியாகவும் வளர்வதற்கு என்ன தான் கிரீம்கள் எண்ணெய் மற்றும் அழகு சாதன பொருட்களை பயன்படுத்தினாலும் நல்ல ஊட்டச்சத்துக்கள் கொண்ட பொருட்களை சாப்பிடுவதும் அத்தியாவசியமாகிறது.

கூந்தல் வளர்ச்சி மற்றும் முகப்பொலிவு ஆகியவற்றிற்கு எளிமையான மற்றும் ஊட்டச்சத்து மிகுந்த ஒரு ஜூஸ் எப்படி செய்வது என்று பார்க்கலாம். இதற்கு முதலில் ஒரு …

பழங்கள் சாப்பிடுவது உடல் ஆரோக்கியத்திற்கு நன்மை பயக்கக் கூடியதாகும். மேலும் பழங்களில் ஏராளமான ஊட்டச்சத்துக்களும் வைட்டமின்களும் நிறைந்திருக்கின்றன. இவற்றால் நமது உடல் நலன் மற்றும் ஆரோக்கியம் மேம்படுகிறது. அதேபோன்றுதான் ஒரு நாளைக்கு 4 முதல் 5 லிட்டர் தண்ணீர் குடிக்க வேண்டும் என மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர். எனினும் சில படங்கள் சாப்பிடும் போது தண்ணீர் குடித்தால் …