fbpx

மலச்சிக்கல் என்பது அன்றாட வாழ்க்கையில் ஏற்படும் சிறிய பிரச்சனை இல்லை. அது புறக்கணிக்கப்பட்டால், மாரடைப்புக்கான வாய்ப்பை அதிகரிக்கும். இதுகுறித்து விரிவாக பார்க்கலாம்.

மலச்சிக்கல் என்பது பலரால் எதிர்கொள்ளும் ஒரு பொதுவான பிரச்சினையாக இருப்பதால் பலரும் அதை பெரிதாக எடுத்துக் கொள்வதில்லை. எனினும் இதனை சரியாக கவனிக்காவிட்டால் இதய பிரச்சினைகள், குறிப்பாக மாரடைப்பு ஏற்படலாம் என்று நிபுணர்கள் …