fbpx

பெரும்பாலும் கிராமப்புறங்களில், சமையலில் அதிகமாக பயன்படுத்தப்படும் கொத்தவரங்காய் சிறிது சிறிதான தோற்றத்தோடு, மெலிசாக காணப்படும். இந்த கொத்தவரங்காய் விட்டமின் ஏ, சி, கால்சியம், இரும்புச்சத்து, போலேட், புரதம்உள்ளிட்ட பல்வேறு சத்துக்களை தன்னுள் வைத்துள்ளது. இந்த கொத்தவரங்காயில் கிளைசிமிக்ஸ், இன்டெக்ஸ் போன்றவை மிக குறைவாக காணப்படுவதால், இது சர்க்கரை நோயாளிகளுக்கு மிகவும் நல்லது என்று சொல்லப்படுகிறது.

இந்த …

கிராமப்புறங்களில், இன்றளவும் பயன்படுத்தப்பட்டு வரும் பழைய சாதம் உடலுக்கு நன்மை தரும் பல்வேறு பாக்டீரியாக்கள் இருக்கிறது என்று சொன்னால் உங்களால் நம்ப முடிகிறதா? காலை வேளையில், பழைய சாதத்தை சாப்பிடுவதன் மூலமாக, உடலில் உள்ள உஷ்ணம் நீங்கி, குளிர்ச்சியான சூழல் ஏற்படுவதற்கான வாய்ப்பு உள்ளது. காலை வேளையில், பழைய சாதத்தை சாப்பிடுவதன் மூலமாக, வயிறு குறித்த …

தற்போது தமிழ்நாட்டில் பல பகுதிகளில் டெங்கு காய்ச்சல் வேகமாக பரவி வருகின்றது. ஆகவே தற்போது டெங்கு காய்ச்சலை ஆயுர்வேதத்தின் மூலமாக தடுக்கலாமா? என்பது குறித்த சந்தேகத்திற்கான விளக்கத்தை நாம் தெரிந்து கொள்ளலாம்.

ஒருவரின் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி வெகுவாக குறைவதன் காரணமாகத்தான், இந்த டெங்கு காய்ச்சல் ஏற்படுகிறது என்று சொல்லப்படுகின்றது. இதன் காரணமாக, உடலில் …

நம்மில் பலருக்கு மன அழுத்த பிரச்சனை இருக்கத்தான் செய்கிறது. ஆனால், அந்த மன அழுத்த பிரச்சனையின் காரணமாக, நம்முடைய உடலுக்கு கல்வேறு தீங்குகள் வந்து சேரும், என்பதை யாரும் தெரிந்து கொள்வதில்லை இந்த மன அழுத்த பிரச்சனையின் காரணமாக, மாரடைப்பு ஏற்படுவதற்கான வாய்ப்பு உள்ளதாக சொல்லப்படுகிறது.

ஆகவே நாம் என்ன பணியை செய்து கொண்டிருந்தாலும், வாரத்திற்கு …

தற்போதைய விஞ்ஞான காலத்தில், உடலுக்கு சத்தான பொருட்களை தேடி, தேடி உண்ணும் நிலை ஏற்பட்டு விட்டது. அப்படியே நாம் சிரத்தை எடுத்துக் கொண்டு, உடலுக்கு சத்தான பொருட்களை தேடினாலும், அப்படி உடலுக்கு சத்தான பொருட்கள் அவ்வளவு எளிதில் கிடைப்பதில்லை.

ஆனால் ஒரு சில மகத்தான சத்துக்களை நம்முடைய உடலுக்கு வழங்கும் ஒரு சில பொருட்கள், நம் …

உதடுகள் உலர்ந்து போவது என்பது பலருக்கும் மிகப்பெரிய பிரச்சனையாக இருக்கிறது. இந்த நிலையில், அதை எப்படி தவிர்க்கலாம் என்பது பற்றி, தற்போது நாம் தெரிந்து கொள்ளலாம். அதாவது, வெயில் காலங்களில் பல நபர்களுக்கு உதடுகள் உலர்ந்து போவது ஒரு குறையாகவே இருந்து வருகிறது. அதிலும் குறிப்பாக, பெண்களுக்கு இது மிகப்பெரிய சவாலாக காணப்படுகிறது.

உதடுகள் உலர்ந்து …