சுத்தமான உணவு முறையை கண்டிப்பாகப் பின்பற்றிய 29 வயதுப் பெண்ணுக்கு சமீபத்தில் 4 ஆம் நிலை பெருங்குடல் புற்றுநோய் இருப்பது கண்டறியப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த ஜூலை 30ம் தேதி மோனிகா சவுத்ரி என்ற பெண், ஆரோக்கியமான உணவு முறையை கடைபிடித்தும் புற்றுநோய் எப்படி பாதித்தது என்பது குறித்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அதாவது, ஆரோக்கியமான உணவு மட்டுமே கடுமையான உடல்நலப் பிரச்சினைகளைத் தடுக்க முடியும் என்று […]