கூந்தல் ஆரோக்கியம் மற்றும் சருமம் பளபளப்பாக இருக்க நட்ஸ் வச்சு பிரிப்பேர் பண்ற இந்த சூப்பரான மில்க் ஷேக் ட்ரை பண்ணி பாருங்க. இந்த ரெசிபியும் ரொம்ப சிம்பிள்.முதலில் ஒரு சிறிய பாத்திரம் எடுத்து அதில் 4 அத்திப்பழம், ஒரு டேபிள் ஸ்பூன் கிஸ்மிஸ், ஒரு டேபிள் ஸ்பூன் முந்திரி, ஒரு டேபிள் ஸ்பூன் வால்நட், …
Healthtip
நாம் சமையலுக்கு பயன்படுத்தும் வெந்தயத்தில் பல்வேறு விதமான ஊட்டச்சத்துக்கள் மற்றும் வைட்டமின்கள் அடங்கியிருக்கின்றன. இவை உடலுக்கு குளிர்ச்சியை தருவதோடு இதய ஆரோக்கியம் மற்றும் பெண்களின் மாதவிடாய் பிரச்சனைகளை சரி செய்வதிலும் முக்கிய பங்கு வகிக்கிறது. மேலும் சர்க்கரை நோயாளிகளுக்கு வெந்தயம் பல்வேறு விதமான நன்மைகளை தருகிறது. ரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்துவதிலும் முக்கிய பங்கு வகிக்கிறது.
வெந்தயத்தில் …
உடலின் செயல்கள் அனைத்தையும் கட்டுப்படுத்தி இயக்கும் கட்டுப்பாட்டகமாக மனித மூளை செயல்பட்டு வருகிறது . மனித மூளை தான் உடலின் அனைத்து உறுப்புகளும் இயங்குவதற்கான சிக்னல்களை கொடுக்கிறது. இதன் அடிப்படையிலேயே அனைத்து உறுப்புகளும் இயங்குகின்றன. எனவே நமது மூலையில் ஏற்படும் ஒரு சிறிய பாதிப்பும் உடலின் இயக்கத்தில் தாக்கத்தை ஏற்படுத்தும்.
மனித மூளை சுறுசுறுப்பாக இயங்குவதற்கு …
இந்தியாவில் இளம் வயது மரணங்கள் சமீப காலமாக அதிகரித்து வருகின்றன. குறிப்பாக மாரடைப்பிற்கு பலியாகும் இந்திய இளைஞர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இந்தியாவின் இறப்பு விகிதத்தில் இதய நோய் 26.66% அதிகரித்து இருக்கிறது. மேலும் இளைஞர்களிடையே இதய நோய் 300 சதவீதம் அதிகரித்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்துவதாக அமைந்திருக்கிறது.
இந்த இதய நோயின் அபாயம் மிகப்பெரிய சமுதாய சுகாதார …
கூந்தல் அழகை பராமரிப்பது அனைவரின் விருப்பமாக இருக்கிறது. ஒவ்வொருவருமே நீண்ட தலைமுடியுடன் இருப்பதே விரும்புகின்றனர். நீண்ட அடர்த்தியான மற்றும் கருமையான தலைமுடி பொதுவாக பெண்களுக்கு மிகவும் அழகான உணர்வை தருவதோடு அது ஒரு அழகின் அடையாளமாகவும் பார்க்கப்படுகிறது. ஆனால் சில பெண்கள் முடி உதிர்தல் மற்றும் கூந்தல் பிரச்சனைகளால் அவதிக்கு ஆளாகின்றனர்.
கூந்தல் உடைவது மற்றும் …
தற்போது நிலவி வரும் மழைக்காலம் மற்றும் குளிர் காரணமாக குழந்தைகளுக்கு வறட்டு இருமல் சளி மற்றும் ஜலதோஷம் போன்ற தொல்லைகள் ஏற்படலாம். இவற்றுக்காக மருத்துவமனைகளுக்குச் செல்லாமல் வீட்டிலேயே செய்து கொள்ளக் கூடிய கை வைத்தியங்கள் பற்றி பார்ப்போம்.
முதலில் 3 டேபிள்ஸ்பூன் தேங்காய் எண்ணெய் ஒரு பாத்திரத்தில் இட்டு அது சூடானதும் ஆறு துளசி இலைகளை …