காய்கறிகளில் இயற்கையாகவே வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் உள்ளன. வைட்டமின் சி, வைட்டமின் பி, பொட்டாசியம் மற்றும் மெக்னீசியம் போன்ற ஊட்டச்சத்துக்கள் மிகவும் முக்கியமானவை. ஆனால் அவை நீரில் கரையக்கூடியவை. அதாவது, காய்கறிகளை நீண்ட நேரம் வேகவைத்தால், தண்ணீரில் உள்ள இந்த ஊட்டச்சத்துக்கள் இழக்கப்படும். இதுபோன்ற சந்தர்ப்பங்களில், சமைத்த காய்கறிகளை சாப்பிடுவதால் முழுமையான பலன் இல்லை என்று சுகாதார நிபுணர்கள் கூறுகின்றனர். அதனால், சூப்கள் மற்றும் குழம்புகளில் வேகவைத்த தண்ணீரைப் பயன்படுத்தினால், […]