பல பெற்றோர்களுக்கு இருக்கும் பெரிய கவலை தங்களின் குழந்தை உயரமாக இல்லை என்பது தான். தங்களின் குழந்தை எப்படியாவது உயரமாக வந்து விட வேண்டும் என்று, போலியான விளம்பரங்களை நம்பி ஏமாந்து விடுகிறார்கள். இதை குடித்தால் உங்கள் குழந்தை உயரமாவார்கள் என்று சொல்வதை நம்பி நாம் வாங்கி தரும் பானம், குழந்தைகளின் உடல் நலத்திற்கு கேடு …
healthy foods
ஆண்களின் வயது அதிகரிக்க, அதிகரிக்க அவர்களது உடல் பலவித மாற்றங்களுக்கு உள்ளாகின்றன. இந்த சமயத்தில் அவர்களிடம் இயற்கையாகவே சில குறிப்பிட்ட ஹார்மோன் மற்றும் ஊட்டச்சத்துகள் குறையத் தொடங்குகின்றன. 30 வயதிற்குப் பிறகும் நல்ல உடல் திடகாத்திரத்தோடும் உயிர்சக்தியோடும் இருக்க வேண்டுமென்றால் 5 அத்தியாவசிய சப்ளிமெண்ட்ஸ் அவசியம்.
30 வயதிற்குள், ஆண்கள் தங்கள் ஆரோக்கியத்தில் அதிக கவனம் …
பொதுவாக நம் உடல் கழுத்து, கை, கால் பகுதியில் அனைவருக்கும் தெரியும் விதத்தில் மருக்கள் இருந்தால் அது நம்மை தன்னம்பிக்கையை இழக்க செய்கிறது. இது அழகுரீதியாகவும், உடல் ரீதியாகவும் அசவுகரியத்தை ஏற்படுத்துகிறது. இதற்கு மருந்துகள் பல இருந்தாலும் எதுவும் நிரந்தர தீர்வை தருவதில்லை.
மேலும் இந்த மருக்கள் ஒருவித பாக்டீரியா தொற்றுகளால் உடலில் ஏற்படுகிறது. நோய் …
பொதுவாக நம் உடல் இயங்குவதற்கு நரம்புகள் மிகவும் அவசியமான ஒன்றாகும். எனவே உடல் சீராக இயங்க வேண்டும் என்றால் நரம்புகளின் ஆரோக்கியம் மிகவும் முக்கியம். நரம்புகள் ஆரோக்கியமாக இல்லை என்றால் நரம்புகள் சம்பந்தப்பட்ட நோய்கள் நம் உடலில் ஏற்படும். குறிப்பாக நரம்பு தளர்ச்சி பாதிப்பு என்பது தற்போது இளைய தலைமுறையினரை அதிகம் பாதிக்கின்றது.
இதற்கு காரணமாக …
குளிர் காலம் மற்றும் மழைக்காலத்தில் டீ குடிப்பது ஒரு இதமான உணர்வை தரும். நாம் கட்டன் சாய், இஞ்சி டீ மற்றும் லெமன் டீ போன்றவற்றை குடித்திருப்போம். இந்த கால நிலைக்கு அரேபிய ஸ்டைலில் சுலைமானி டீ மிகவும் அருமையாக இருக்கும். இந்தக் குளிர் காலத்திற்கு ஏற்ற சுலைமானி எப்படி செய்வது என்று இந்த பதிவில் …
ஆரோக்கியமான உணவுகள்: ஆரோக்கியமான கருவை உருவாக்க 3 வேளை டயட்டிலும் ஏராளமான பழங்கள், சத்தான காய்கறிகள், காம்ப்ளக்ஸ் கார்போஹைட்ரேட்ஸ், புரோட்டின் மற்றும் நல்ல கொழுப்புகள் அடங்கிய சத்தான உணவுகளை மாறி மாறி இடம்பெற செய்ய வேண்டும். கேரட் சாப்பிடுவது பெண்களுக்கு கர்ப்ப கால ரத்த சோகையை தவிர்க்க உதவுகிறது. பொதுவாக கருத்தரிக்க முயற்சிக்கும் தம்பதிகள் ஊட்டச்சத்து …