ஒரு நடுத்தர வயது நபர், தன் மார்பைப் பிடித்துக் கொண்டு, அதிகமாக வியர்த்து, சுவாசிக்க முடியாமல், மூச்சுத்திணறல் ஏற்பட்டால், அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டுள்ளது என்று அர்த்தம். எனினும் இது இதய நோயின் சித்தரிப்பு மட்டுமே. இது மட்டுமே மாரடைப்பின் அறிகுறி இல்லை.
இதயப் பிரச்சினைகள் மிகவும் நுட்பமானதாக இருக்கலாம் என்றும், அதன் அறிகுறிகள் ஒவ்வொருவரிடமும் வித்தியாசமாகத் …