உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்த மற்றும் உடலுக்கு வேண்டிய சத்துக்களைப் பெற சத்து மாவு தயாரிக்கப்பட்டு உட்கொள்ளப்பட்டு வருகிறது. தற்போது அந்த சத்து மாவு கடைகளில் பாக்கெட் போட்டு விற்கப்பட்டு வருகிறது. சத்து மாவை வளரும் குழந்தைகளுக்கு தினமும் கொடுப்பது மிகவும் நல்லது. இதை பெரியோர்களும் சாப்பிடலாம். .
உங்களுக்கு வீட்டிலேயே சத்து மாவு செய்வது எப்படி …