fbpx

பால் டீயை அதிக நேரம் கொதிக்க வைத்து குடிப்பது ஊட்டச்சத்து குறைதல், அமிலத்தன்மை மற்றும் புற்றுநோயை உருவாக்கலாம் என அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.

பால் கலந்த தேநீர் இல்லாத குடும்பங்களே இல்லை என்று சொல்லலாம். அந்த அளவிற்கு இந்தியாவில் உள்ள ஒவ்வொருவரும் காலையில் பால் தேநீருடன் தான் எழுகின்றனர். ஆனால் நம்மில் பலர் சுறுசுறுப்பாக இருக்க …