விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூரை சேர்ந்த ஜோதி பாஸ்கர் வயது 50. இவர் சங்கரன்கோவிலில் உள்ள ஓட்டல் ஒன்றில் சமையல் மாஸ்டராக பணி புரிந்து வந்திருக்கிறார். இந்நிலையில் இவர் நேற்றைய தினம் வேலைக்காக ஸ்ரீவில்லிபுத்தூறில் இருந்து தனியார் பேருந்து மூலம் சங்கரன்கோவிலுக்கு சென்றுகொண்டிருந்த போது, திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டுள்ளது. நெஞ்சுவலி காரணமாக துடித்த அவர்பார்த்த சக பயணிகள் …