தினமும் காலையில் 20 நிமிடங்கள் நடைபயிற்சி மேற்கொள்ள வேண்டும் என்று மருத்துவ நிபுணர்கள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர்.. ஆனால் நடைபயிற்சி செல்ல நேரமில்லை என்பதால் சிலர் வீட்டிலேயே உபகரணங்களை பயன்படுத்தி உடற்பயிற்சி மேற்கொண்டு வருகின்றனர்.. புரதப் பொடிகள் மற்றும் சப்ளிமெண்ட்களை உட்கொள்கிறார்கள். ஆனால் இவை அனைத்தும் இதய ஆரோக்கியத்தை அவ்வளவாகப் பாதுகாப்பதாகத் தெரியவில்லை. இவை அனைத்திற்கும் பதிலாக, தினமும் 20 நிமிடங்கள் விறுவிறுப்பான நடைப்பயிற்சி செய்வது இதய ஆரோக்கியத்தைப் பாதுகாக்கும் […]