fbpx

வேர்க்கடலை என்றாலே விரும்பி உண்ணாதவர் என்று எவரும் இல்லை. இதில் ருசி மட்டும் இல்லாமல் ஏராளமான நன்மைகளும் நிறைந்துள்ளது. அதில் நிறைந்துள்ள சத்துக்கள் மற்றும் அதனை எப்போதெல்லாம் உண்ணலாம் என்ற பதிவினை இங்கே காணலாம். 

வேர்க்கடலை பல்வேறு வகையில் உணவினில் சேர்த்து கொள்ளளாம். வறுத்தும் உண்ணலாம், பச்சையாகவும் சாப்பிடலாம், வேக வைத்தும் சாப்பிடலாம், பொரித்தும், சமைத்தும் …

பல்வேறு மருத்துவ குணங்களை கொண்ட அற்புதமான உணவு பொருளான வெந்தயம் பற்றி அறிந்து கொள்ளவோம். உடல் வெப்பம், இதய நோய், நீரழிவு, மலச்சிக்கல் சிறுநீரக கல் போன்ற அனைத்திற்கும் மருத்தாக அமைந்துள்ளது.

உடல் வெப்பம் அதிகம் இருந்தால், காலையில் வெறும் வயிற்றில் வெந்தயத்தை வாயில் போட்டு தண்ணீர் குடித்தால் உடல் வெப்பம் குறைந்து விடும்.

இதில் …