fbpx

தாயின் கருவறையில் இருக்கும் சிசுவிற்கு இதய அறுவை சிகிச்சை செய்து டெல்லி எய்ம்ஸ் மருத்துவர்கள் சாதனைப் படைத்துள்ளனர்.

28 வயது பெண் மகப்பேறு சிகிச்சைக்காக டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு ஏற்கனவே 3 முறை கர்ப்பமடைந்த நிலையில், வயிற்றுக்குள்ளேயே சிசு இறந்து பிறந்துள்ளது. இந்நிலையில், கருப்பையில் குழந்தையின் செயல் குறித்து மருத்துவர்கள் பரிசோதித்த போது, …