மாரடைப்பு திடீரென்று தோன்றினாலும், சில நாட்களுக்கு முன்பே உடலில் அறிகுறிகள் தோன்றுகிறது. இந்த எச்சரிக்கை அறிகுறிகளைப் புரிந்துகொள்வதன் மூலம், தனிநபர்கள் தங்கள் இருதய ஆரோக்கியத்தைப் பாதுகாத்து, உயிருக்கு ஆபத்தான நெருக்கடி ஏற்படுவதை தடுக்கலாம்.
சமீபத்தில் வெளியான மருத்துவ ஆராய்சியின் படி, மாரடைப்பு ஏற்படுவதற்கு சுமார் 4 முதல் 6 நாட்களுக்கு முன்பு உடலில் அறிகுறிகள் தோன்றுகிறது. …