ஹார்ட் பீட் வெப் தொடரின் 2 ஆம் பாகம் குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.
மருத்துவத் துறையைச் சார்ந்த ஒரு வெப் சீரிஸ் ஹார்ட் பீட். ஹாட்ஸ்டாரில் வெளியாகி ரசிகர்களின் இதயத் துடிப்பை எகிற வைத்தது இந்த ஹார்ட் பீட். செண்டிமெண்ட், லவ், குடும்பம், சோகம், பரிதாபம் என்று எல்லாவற்றின் கலவையாக ரசிகர்களுக்கு விருந்து கொடுத்தது.…