Heat stroke: நடப்பாண்டில் வெயில் சுட்டெரிக்கும் என்று வானிலை மையம் எச்சரிக்கைவிடுத்துள்ள நிலையில், கொளுத்தும் வெயிலால் ஹீட் ஸ்ட்ரோக் ஏற்பட்டு, அதனால் உயிரிழப்பு ஏற்படும் என மருத்துவர்கள் அச்சம் தெரிவித்துள்ளனர்.
தமிழகத்தில் கடந்த சில தினங்களாக கோடை வெப்பம் கொளுத்தி எடுக்கிறது. இதனால் வெளியே செல்வோர் ஆங்காங்கே உள்ள பழச்சாறு, கூழ், மோர் கடைகளில் தஞ்சமடைந்து …