Hajj: தமிழ்நாட்டில் இருந்து ஹஜ் பயணம் மேற்கொண்டவர்களில் 10 பேர் வெயிலின் தாக்கத்தால் உயிரிழந்துள்ளதாக அமைச்சர் செஞ்சி மஸ்தான் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் இருந்து ஹஜ் புனித பயணம் சென்றவர்களில் முதல் விமானம் நேற்று 326 பேருடன் சென்னை திரும்பியது. அவர்களுக்கு விமான நிலையத்தில் அமைச்சர், கமிட்டி நிர்வாகிகள் உற்சாக வரவேற்பு அளித்தனர். இஸ்லாமியர்களின் 5 கடமைகளில் …