காலநிலை மாற்றம் மனிதகுலத்திற்கு மிகப்பெரிய சவாலாக மாறி வருகிறது. பூமியின் வெப்பநிலை வேகமாக உயர்ந்து வருவதால், நிலைமை கட்டுப்பாட்டை மீறிச் செல்கிறது என்று ஒரு புதிய ஆய்வு எச்சரிக்கிறது. உலக வெப்பநிலை இரண்டு டிகிரி செல்சியஸ் உயர்ந்தால், கடுமையான வெப்பத்திற்கு ஆளாகும் மக்களின் எண்ணிக்கை 2050-ஆம் ஆண்டுக்குள் இருமடங்காக உயரும் என்று விஞ்ஞானிகள் கூறுகின்றனர். அவ்வாறு நடந்தால், உலகளவில் கிட்டத்தட்ட 4 பில்லியன் மக்கள் அபாயகரமான வெப்ப அலைகளை எதிர்கொள்ள […]

