fbpx

இஸ்ரேல் – ஹமாஸ் இடையே நிகழ்ந்துவரும் போர் பதற்றத்துக்கு மத்தியில் கொடைக்கானலில் உள்ள யூத குடியேற்றங்களுக்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு வழங்க உத்தரவிடப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இஸ்ரேல் – ஹமாஸ் குழுவினர் இடையே போர் தாக்குதல் மோசமாகியுள்ளது. இந்தநிலையில், மத்திய அரசு, இஸ்ரேல் பக்கம் ஆதரவு தெரிவித்துள்ளது. ஆனால் அரபு நாடுகள் பல பாலஸ்தீனத்தின் ஹமாஸ் …