fbpx

ஜப்பான் கடற்படையின் 2 ஹெலிகாப்டர்கள் விபத்துக்குள்ளானாதில் ஒருவர் பலி, 7 பேர் மாயமாகியுள்ளனர்.

ஜப்பான் தலைநகர் டோக்கியோவுக்கு தெற்கே பசிபிக் பெருங்கடலில் அந்நாட்டு கடற்படையை சேர்ந்த 2 ஹெலிகாப்டர்கள் பயிற்சியில் ஈடுபட்டன. அதில் தலா 4 பேர் பயணம் செய்தனர். டோக்கியோவிற்கு தெற்கே 600 கிலோமீட்டர் தொலைவில் உள்ள டோரிஷிமா தீவு அருகே திடீரென்று 2 …