இருசக்கர வாகன ஓட்டிகளுக்கு புதிய காற்றினை சுவாசிக்கும் விதமாக ஹெல்மெட் உருவாக்கப்பட்டுள்ளது.
டெல்லியை சேர்ந்த புதிய தொழில் நிறுவனம் தயாரித்துள்ள, மாசு எதிர்ப்பு தலைக்கவசம், இருசக்கர வாகன ஓட்டிகள் தூய்மையான காற்றை சுவாசிக்க உதவுகிறது. ஷெல்லியோஸ் டெக்னோலேப்ஸ் என்ற நிறுவனம் தயாரித்துள்ள இந்த ஹெல்மெட்டில், புளூடூத்துடன் இணைக்கப்பட்ட செயலி உள்ளது. இந்த செயலி, தலைக்கவசத்தை எப்போது …