fbpx

நோய்கள் குணமாக மாத்திரை சாப்பிட்ட காலம் போய், மாத்திரை சாப்பிடுவதால் நோய்கள் உருவாகும் அபாயம் ஏற்பட்டுள்ளது. தலைவலி வருவதற்கு முன்பே மாத்திரை போட்டு விடுகின்றனர். சளி ஸ்டார்ட் ஆவதற்கு முன்பே, நான்கு மாத்திரையை உணவு போல் போட்டு விடுகின்றனர். இதனால் உடலின் பல உறுப்புகள் பாதிக்கப்படுவதாக பல ஆரய்ச்சிகள் கூறுகிறது. தவிர்க்க முடியாத சூழ்நிலைகளுக்கு மாத்திரை …

பொதுவாக நம் தமிழ்நாட்டில் பல வகையான மூலிகைச் செடிகள் வளர்ந்து வருகின்றன. அவற்றை பண்டைய காலத்தில் நம் சித்தர்களும் மருந்தாக பயன்படுத்தி பல்வேறு நோய்களை குணப்படுத்தியுள்ளனர். தற்போது ஆயுர்வேத மருத்துவ முறைப்படியும், சித்த வைத்திய முறைப்படியும் இந்த மூலிகை செடிகளையே பெரும்பாலும் மருந்தாக பயன்படுத்தி வருகின்றனர்.

இவற்றில் குறிப்பாக மூக்குத்தி பூ செடி என்று அழைக்கப்படும் …

அந்தக் காலங்களில் வீட்டுக்கு வீடு தாத்தா, பாட்டிகள் இருப்பார்கள். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை யாருக்கு எந்த நோய் என்றாலும் அதற்கான மூலிகைகளைக் கொண்டு கை வைத்தியம் செய்தே குணப்படுத்திவிடுவார்கள்.

இன்று 60 சதவீத குழந்தைகளுக்கு தாத்தா பாட்டியின் பாசம், அரவணைப்பு கிடைப்பதில்லை. சின்னத் தும்மல், தலைவலி வந்தால் கூட இன்று உடனே டாக்டரிடம் தூக்கிச் …