பெரும்பாலான வீடுகளில் இந்தியன் டாய்லெட் என்ற ஒன்றே இல்லாமல் போய்விட்டது. புதிதாக வீடு கட்டுபவர்கள் பெரும்பாலும் வெஸ்டர்ன் டாய்லெட் வைத்து தான் கட்டுகிறார்கள். இன்னும் சிலர் தங்களின் வீடுகளில் இருக்கும் இந்தியன் டாய்லெட்டை வெஸ்டர்ன் டாய்லெட்டாக மாற்றி விடுகின்றனர். வயதானவர்களுக்கு வெஸ்டர்ன் டாய்லெட் சிறந்ததாக இருக்கலாம். ஆனால், உண்மையில் இந்த இரண்டில் யார், எதை உபயோகிக்க …