செம்பருத்தி பூ மற்றும் இலைகளை நமது சருமத்தின் ஆரோக்கியத்திற்காகவும், முடியும் வளர்ச்சிக்காகவும் பலரும் பயன்படுத்தி வருகிறோம். மேலும் செம்பருத்தி இலை மற்றும் பூ பயன்படுத்துவதன் மூலம் என்னென்ன நன்மைகள் உள்ளது என்பது குறித்து பார்க்கலாம்.
1. செம்பருத்தி இலையை அரைத்து கை கால்களில் பூசி வந்தால் குளிர்காலத்தில் ஏற்படும் சரும வறட்சியில் இருந்து நம்மை பாதுகாக்கிறது.…