fbpx

எகிப்தின் புகழ்பெற்ற நினைவுச்சின்னங்களாக பிரமிடுகள் உள்ளன..இவை பண்டைய எகிப்தியர்களால் கட்டப்பட்டவை.. மிகவும் பிரபலமான எகிப்திய பிரமிடுகள் கெய்ரோவின் புறநகரில் உள்ள கிசாவில் காணப்படுகின்றன. பல கிசா பிரமிடுகள் இதுவரை கட்டப்பட்ட மிகப்பெரிய கட்டமைப்புகளில் ஒன்றாக மதிப்பிடப்பட்டுள்ளன.. அந்த வகையில், குஃபு பிரமிடு மிகப்பெரிய எகிப்திய பிரமிடு ஆகும்.

இந்நிலையில் கிசா பிரமிடில் முதன்முறையாக ரகசிய நடைபாதை …