தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் இருக்கின்ற பாலாநகர் நர்சபூர் குறுக்கு சாலையில் வசித்து வருபவர் பில்லிபுரம் ஸ்ரீநிவாஸ்(35). இவர் கடந்த 2 தினங்களுக்கு முன்னர் காசிராம் மற்றும் மற்ற தொழிலாளர்களுடன் கட்டிட வேலை செய்து வந்திருக்கிறார். இதற்காக 1200 ரூபாய் சம்பளமாக பேசப்பட்டதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் தான் காசிராம் என்பவருக்கு 800 ரூபாய் மட்டுமே சம்பளமாக …