இரண்டு சிகரெட் மட்டுமே தான் புகைக்கிறேன் என்று நினைத்தாலும், அதனால் ஏற்படும் ஆபத்தில் இருந்து நீங்கள் தப்ப முடியாது. புதிய ஆய்வு ஒன்று இதை தெளிவாக காட்டுகிறது. ஆய்வு என்ன சொல்கிறது? அமெரிக்காவின் ஜான்ஸ் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழக விஞ்ஞானிகள் 3,00,000-க்கும் மேற்பட்ட வயது வந்தோரின் புகைப்பழக்கத்தை 20 ஆண்டுகளுக்கு மேல் கண்காணித்து இந்த முடிவுக்கு வந்துள்ளனர். தினமும் மட்டும் இரண்டு சிகரெட் புகைத்த ஆண்கள் மற்றும் பெண்களுக்கு: எந்த காரணத்தினாலும் […]