fbpx

நாமக்கல்‌ மாவட்டத்திலுள்ள அனைத்து கிராம ஊராட்சிகளும்‌ ஆப்டிகல்‌ பைபர்‌கேபிள்‌ மூலமாக இணைக்கப்படவுள்ளன.

இதுகுறித்து, மாவட்ட ஆட்சித்தலைவர்‌ தனது செய்திக்குறிப்பில்‌: தமிழ்நாட்டில்‌ உள்ள அனைத்து கிராம ஊராட்சிகளுக்கும்‌ அதிவேக இணையதள இணைப்பு வழங்க பாரத்‌ நெட்‌ திட்டத்தின்‌ இரண்டாம்‌ கட்டம்‌, தமிழ்நாடு பைபர்‌ நெட்‌ கார்ப்பரேஷன்‌ மூலமாக செயல்படுத்தப்பட்டு வருகிறது. இத்திட்டத்தில்‌ ஆப்டிகல்‌ பைபர்‌ கேபிள்‌ மூலமாக …