தனியார் நிறுவனங்களுக்கான செயல்திறன் மதிப்பீட்டு முறையை இந்திய தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம் அறிமுகம் செய்துள்ளது..
தேசிய நெடுஞ்சாலை மேம்பாடு மற்றும் பராமரிப்பில் ஈடுபட்டுள்ள தனியார் நிறுவனங்களின் செயல்திறனை மதிப்பீடு செய்வதற்காகஉம், பொறுப்புணர்வை அதிகரிக்கவும் விரிவான தர வரிசை முறையை இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையம் அறிமுகப்படுத்தியுள்ளது. தனியார் நிறுவனங்களை மதிப்பீடு செய்ய விரிவான வழிமுறைகளை இந்திய …