fbpx

2024 முடிவடைய இன்னும் சில நாட்களே உள்ள நிலையில், இந்த ஆண்டு அதிக வசூல் செய்த டாப் 10 தமிழ் படங்கள் குறித்து தற்போது பார்க்கலாம். இந்த ஆண்டின் முதல் 6 மாதங்கள் தமிழ் சினிமாவுக்கு சுமாரான ஆண்டாகவே இருந்தது. ஜனவரி மாதம் தனுஷின் கேப்டன் மில்லர், சிவகார்த்திகேயனின் அயலான் ஆகிய படங்கள் வெளியாகி கலவையான …