fbpx

UPS: மத்திய அரசு புதிய ஓய்வூதிய திட்டத்தை அறிவித்துள்ளது. தேசிய ஓய்வூதிய திட்டத்திற்கு மாற்றாக இந்த திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

சனிக்கிழமை நடைபெற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் பல முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டன. இவற்றில் ஒன்று ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டம். தேசிய ஓய்வூதியத் திட்டத்திற்கு (NPS) மாற்றாக இந்தத் திட்டம் கொண்டுவரப்பட்டுள்ளது. இந்தத் திட்டம் குறித்து விளக்கிய …

”Bank.in Domain”: டிஜிட்டல் சைபர் மோசடிகளை கட்டுக்குள் கொண்டுவர வங்கிகளுக்கு தனி இணைய சேவையை (Bank.in Domain) அறிமுகம் செய்யப்படும் என்று ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது.

இந்திய ரிசர்வ் வங்கியின் (RBI) பணவியல் கொள்கைக் குழு (MPC) கூட்டம் நேற்று நடைபெற்றது. அப்போது பேசிய ஆளுநர் சஞ்சய் மல்ஹோத்ரா, வங்கிகளுக்கு தனி இணைய வசதியை அறிமுகப்படுத்துவதாக …

Apple Watch: இன்றைய காலகட்டத்தில் நாளுக்கு நாள் தொழில்நுட்பம் வளர்ந்து வரும்நிலையில், அடிக்கடி புதிய ஸ்மார்ட் சாதனங்களும் அறிமுகப்படுத்தப்பட்டு வருகின்றன. அவ்வகையில் உலக அளவில் பிரசித்தி பெற்ற ஆப்பிள் நிறுவனத்தின் ஸ்மார்ட் வாட்ச் ஒன்று சந்தைக்கு புதுவரவாக வருகை தந்துள்ளது. இதன் சிறப்பம்சங்கள் என்னென்ன என்பதை ஆராய்கிறது இந்தப் பதிவு.

இன்றைய இளைஞர்களின் டிஜிட்டல் பயன்பாட்டில் …

‘Apostle Award’: பிரதமர் மோடிக்கு ரஷ்யாவின் உயரிய விருதான புனித ஆண்ட்ரூ அப்போஸ்தலரின் ஆணை விருதை பற்றிய சிறப்புகள் என்ன என்பது குறித்து பார்க்கலாம்.

2 நாள் பயணமாக ரஷ்யா சென்றுள்ள பிரதமர் நரேந்திர மோடிக்கு ரஷ்யாவின் உயரிய விருதான ‘புனித ஆண்ட்ரூ தி அப்போஸ்தலர்’ விருது வழங்கப்பட்டுள்ளது. கிரெம்ளினில் உள்ள செயின்ட் ஆண்ட்ரூ ஹாலில் …

KCC Card: KCC தொகைகளை எடுக்க விவசாயிகள் வங்கிகளுக்குச் செல்லாமல் அனுமதிக்கும் கிசான் டிஜிட்டல் கிரெடிட் கார்டை வரும் 18ம் தேதி பிரதமர் மோடி அறிமுகப்படுத்தவுள்ளார்.

பிரதான் மந்திரி கிசான் சம்மன் நிதி யோஜனா திட்டம் கடந்த 2019ம் ஆண்டு பிப்ரவரி 24 அன்று பிரதமர் நரேந்திர மோடியால் தொடங்கப்பட்டது . இத்திட்டத்தில் விவசாயிகளுக்கு ஆண்டுக்கு …