தாம்பரத்தில் நெடுஞ்சாலை துறை அதிகாரியுடன் திமுக கவுன்சிலர் வாக்குவாதத்தில் ஈடுபட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பு ஏற்படுத்தியது. இது தொடர்பான காணொளி ஒன்று இணையதளத்தில் பரவி வைரலாகி வருகிறது. தாம்பரத்தின் சந்தோஷபுரத்திலிருந்து வேங்கை வாசல் செல்லும் சாலையில் மழைக்காலங்களில் தண்ணீர் தேங்கி நின்று வாகன போக்குவரத்திற்கு இடையூறாக இருப்பதால் பாலம் அமைப்பது தொடர்பாக நெடுஞ்சாலைத் துறையால் முடிவு செய்யப்பட்டு நேற்று பள்ளம் எடுத்து வேலை ஆரம்பிக்கப்பட்டது. நெடுஞ்சாலை துறையினர் பாலம் அமைக்கும் […]