Glaciers: புவி வெப்பமயமாதலால் காரணமாக, நீர்நிலைகளின் அளவு விரிவடைந்து அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருவதாக மத்திய நீர் ஆணையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிய வந்துள்ளது.
இந்தியாவில் உள்ள கிளாசியல் ஏரி எனப்படும் பனிப்பாறைகள் உருகுவதால் நீர்நிலைகளின் அளவு கடந்த 2011ம் ஆண்டு முதல் தற்போது 11 சதவீதம் விரிவடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. புவி வெப்பமயமாதலே இதற்கு காரணம் என்றும், …