பாலஸ்தீன அதிபர் மஹ்மூத் அப்பாஸுடன் தொலைபேசியில் உரையாடி உள்ளார்.
இஸ்ரேல் மீது ஹமாஸ் அமைப்பு போரை தொடங்கி உள்ளது. இந்த இஸ்ரேல் – ஹமாஸ் தீவிரவாதிகளுக்கு இடையிலான போர் ஒரு வாரத்திற்கு மேலாக தொடர்ந்து வருகிறது. இந்த மோதலில் இரு நாடுகளைச் சேர்ந்த அப்பாவி பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். மக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலுமாக முடங்கி …