fbpx

இந்தியாவில் வேகமாக வளர்ச்சி அடைந்து முதலீட்டாளர்களுக்கு குறுகிய காலத்தில் அதிக லாபம் கொடுத்த அதானி குழுமம் ஹிண்டன்பர்க் ரிசர்ச் அறிக்கை வெளியிட்ட பின்பு அதிகளவிலான சந்தை மதிப்பீட்டை இழந்து நிற்கிறது.   இந்த நிலையில் அதானி எண்டர்பிரைசஸ் நிறுவனத்தின் வருடாந்திர அறிக்கை வெளியிட்டது, இந்த அறிக்கையில் இந்நிறுவன தலைவரும், நிறுவனருமான கெளதம் அதானி அமெரிக்காவைச் சேர்ந்த ஷாட் …

இந்தியாவின் மிகப்பெரிய வர்த்தக சாம்ராஜ்ஜியமாக இருக்கும் அதானி குழுமத்தின் சந்தை மதிப்பு ஹிண்டன்பர்க் ரிசர்ச் அமைப்பின் அறிக்கை வாயிலாக பெரிய அளவிலான இழப்பை சந்தித்து அதில் இருந்து இன்றளவும் மீள முடியாமல் மாடிக்கொண்டு இருக்கிறது.   இந்த நிலையிலும் அதானி குழுமத்தில் புதிய கடன், புதிய முதலீடுகளை ஈர்க்க முடியாமல் இருந்தாலும் தொடர்ந்து அனைத்து பிரிவுகளின் வர்த்தகமும் …