இந்துஸ்தான் காப்பர் நிறுவனம் என்பது இந்தியாவின் மிகப்பெரிய நிறுவனமாக கருதப்படுகிறது. இந்த இந்துஸ்தான் காப்பர் லிமிடெட் நிறுவனம், பல்வேறு கிளைகளை இந்தியாவில் கொண்டுள்ளது. இந்துஸ்தான் காப்பர் லிமிடெட் நிறுவனம் சார்பாக, வெளியிடப்பட்டிருக்கின்ற வேலைவாய்ப்பு அறிவிப்பு பற்றி தற்போது நாம் தெரிந்து கொள்ளலாம்.
இந்த நிறுவனம் தயாரிக்கும் எந்த ஒரு பொருளும் மிகவும் தரமானதாகவே கருதப்படுகிறது. இதன் …