fbpx

வரும் 22ம் தேதி அயோத்தி ராமர் கோவில் கும்பாபிஷேகம் விழா நடைபெறவுள்ள நிலையில், 1528 முதல் 2024 வரையிலான 495 ஆண்டுகளுக்கும் மேலான வரலாற்று நிகழ்வுகள் குறித்து இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

இது தொடர்பாக நவம்பர் 9, 2019 அன்று ஐந்து நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வு ஒரு வரலாற்றுத் தீர்ப்பை வழங்கியபோது, ​​ராம …