Elon Musk: ரூ.29 லட்சம் கோடிக்கு அதிகமான சொத்து மதிப்புடன் உலக வரலாற்றிலேயே பெரும் பணக்காரராக எலான் மஸ்க் உருவெடுத்துள்ளார்.
டெஸ்லா, ஸ்பேக்ஸ் எக்ஸ், மற்றும் எக்ஸ் ஆகிய நிறுவனங்களின் தலைமை நிர்வாக அதிகாரியான எலான் மஸ்க் ஏற்கனவே உலகின் பெரும் பணக்காரர்களில் ஒருவராக உள்ளார். இந்த சூழலில் அமெரிக்க ஜனாதிபதி தேர்தல் முடிவுக்கு பிறகு …