உத்தரப்பிரதேச மாநில அயோத்தியில் புதியதாக கட்டப்பட்டுள்ள பிரம்மாண்டமான ராமர் கோயிலுக்கு அர்ச்சகராக நியமிக்கப்பட்டுள்ளவர் மீது அவதூறுகளை பரப்பியதாக காங்கிரஸ் கட்சியைச் சார்ந்த பிரமுகர், கைது செய்யப்பட்டிருக்கும் சம்பவம் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தி இருக்கிறது.
அயோத்தியில் பாபர் மசூதி இடிக்கப்பட்டது தொடர்பான வழக்கில் வழங்கப்பட்ட தீர்ப்பின் அடிப்படையில் பிரம்மாண்டமாக ஆயிரம் கோடி ரூபாய் செலவில் ராமர் கோயில் …