fbpx

ஐபிஎல் வரலாற்றில் அதிக ஆட்டமிழந்த வீரர் என்ற சாதனையை பெங்களூரு அணி வீரர் தினேஷ் கார்த்திக் சமன் செய்துள்ளார்.

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியின் வீரர் தினேஷ் கார்த்திக் ஐபிஎல் வரலாற்றில் அதிக டக் அவுட்களை பதிவு செய்த சாதனையை நேற்று சமன் செய்தார். ராஜஸ்தான் ராயல்ஸுக்கு அணிக்கு எதிரான இன்றய போட்டியில் தினேஷ் கார்த்திக் …